என் பெலனாகிய கர்த்தாவே - En pelanaakiya karththaavae

என் பெலனாகிய கர்த்தாவே

நான் உம்மையே நம்பியுள்ளேன்

நான் கைவிடப்படுவதில்லை - 2

என் கால்கள் சறுக்கும் போதெல்லாம்

தாங்குதையா உம் கிருபை - 2

நான் அழுது புலம்பும் நேரமெல்லாம் - 2

அணைக்குதையா உம் கிருபை என்னை - 2

- என் பெலனாகிய

நான் மரண இருளில் நடந்தாலும்

பொல்லாப்புக்கு பயப்படேன் நான் - 2

உங்க கோலும் தடியும் தேற்றுதையா - 2

அனுதினம் வெற்றி பாதை காட்டுதையா - 2

- என் பெலனாகிய

உம்மாலே ஒரு சேனைக்குள்ளே

பாய்ந்து நானும் சென்றிடுவேன் - 2

உம்மாலே ஒரு மதிலின் மேல் - 2

தாண்டி நானும் சென்றிடுவேன் - 2

- என் பெலனாகிய

என் பெலனாகிய கர்த்தாவே - En pelanaakiya karththaavae

En pelanaakiya karththaavae

Naan ummaiyae nampiyullaen

Naan kaividappaduvathillai

En kaalkal sarukkum pothellaam

Thaanguthaiyaa um kirupai – naan

Aluthu pulampum naeramellaam

Annaikkuthaiyaa um kirupai ennai

Naan marana irulil nadanthaalum

Pollaappukku payappataen naan

Unga kolum thatiyum thaettuthaiyaa

Anuthinam vetti paathai kaattuthaiyaa

Ummaalae oru senaikkullae

Paaynthu naanum sentiduvaen

Ummaalae oru mathilin mael

Thaannti naanum sentiduvaen -naan